விண்ணப்பித்துவிட்டீர்களா? திருச்சி என்ஐடியில் வேலை!

திருச்சியில் இயங்கி வரும் என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2018 -ஆம் ஆண்டிற்கான தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

திருச்சியில் இயங்கி வரும் என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2018 -ஆம் ஆண்டிற்கான தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா? திருச்சி என்ஐடியில் வேலை!

நிறுவனம்: என்ஐடி, திருச்சி

பணியிடம்: திருச்சி

மொத்த காலியிடங்கள்: 28

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஆர்கிடெக்ஷர்-05
பணி: கம்யூட்டர் சயின்ஸ்-01
பணி: கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினிரிங்-05
பணி: ஹியூமனிட்ஸ் மற்றும் சோஷியல் சயின்ஸ் - 02
பணி: மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்-01
பணி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 04
பணி: மெட்டாலர்ஜிகல் அண்ட் மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங்- 01
பணி: இயற்பியல்-03
பணி: புரெடெக்ஷன் இன்ஜினியரிங்- 06

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-06-2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 02-07-2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Online Applications are invited from Indian nationals for Temporary Faculty/ Temporary Faculty (Part time) positions in various departments of NIT, Tiruchirappalli.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+