தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் விரிவுரையாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குச் சித்தா துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குச் சித்தா துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் வரும் மார்ச் 7ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் விரிவுரையாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : விரிவுரையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

சித்தா துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 07.03.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

National Institute of Siddha, Tambaram Sanatorium, Chennai - 600 047

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500

(எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIS Chennai Recruitment 2020 Walkin for Lecturer Post at March 7
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+