மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்!

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

தொழில்நுட்ப உதவியாளர் - 08
மூத்த தொழில்நுட்ப அதிகாரி - 01
மருத்துவ அதிகாரி - 01

கல்வித் தகுதி:-

தொழில்நுட்ப உதவியாளர்:-

வேதியியல் பொறியியல் டிப்ளோமா,
மின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளோமா,
பி.எஸ்சி வேதியியல்,
பி.எஸ்சி இயற்பியல்,
பி.எஸ்சி சுற்றுச்சூழல் அறிவியல்

மூத்த தொழில்நுட்ப அதிகாரி : M.L.I.S (நூலக தகவல் அறிவியல் துறையில் முதுநிலை)

மருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ் (மருத்துவத்தில் இளங்கலை / அறுவை சிகிச்சை இளங்கலை)

வயது வரம்பு :-

தொழில்நுட்ப உதவியாளர் - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மூத்த தொழில்நுட்ப அதிகாரி - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மருத்துவ அதிகாரி - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம்:-

தொழில்நுட்ப உதவியாளர் - ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
மூத்த தொழில்நுட்ப அதிகாரி - ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
மருத்துவ அதிகாரி - ரூ. 67,700 முதல் ரூ.2,08,700 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.niist.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :-

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.niist.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIIST Recruitment 2019: Apply Online For Technical Assistant and Medical Officer niist.res.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+