வேலை, வேலை, வேலை! ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்டு தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.68 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் (NIAMT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பேராசிரியர்

மொத்த காலியிடங்கள் : 12

கல்வித் தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி, பி.இ, பி.டெக், B.S, Ph.D., M.E, M.Tech, M.S போன்ற துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.57,700 முதல் ரூ.68,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nifft.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIAMT Recruitment 2022: Application invited for Assistant Professor Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+