சிவில் பட்டதாரியா? தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு..!

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் துறையில் காலியாக உள்ள சிவில் பணியாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவு மேற்கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சிவில் பட்டதாரியா? தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு..!

 

நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

பணி : சிவில் பொறியாளர்

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.50,000 வரையில் வழங்கப்படும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.nhai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துப் பதிவு, விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : National Highways Authority of India Regional Office - Hyderabad, Administrative Staff College of India (ASCi Campus) College Park Campus, New Building, 1st Floor, Road no.3, Banjara Hills, Hyderabad - 500034. Telangana State.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 03.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1191/1_2800.pdf என்னும் இணைப்பினைக் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHAI Recruitment 2019 for Site Engineer 09 Vacancies Apply Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X