NHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை!

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள தள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு ராஞ்சியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள தள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

NHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை!

நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தள பொறியாளர்

காலிப் பணியிடங்கள் : 04

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : https://nhai.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் இட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : National Highways Authority of India. Project Inplementation Unit-Ranchi, C-168, Road No:4, Ashok Nagar, Ranchi - 834 002. Jharkhand.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.09.2019

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHAI Recruitment 2019: For Site Engineer - B.E/B.Tech Graduate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+