ரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.1.40 லட்சம் வரையிலும ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தேசிய உரத் தொழிற்சாலை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 44

பணி மற்றும் காலியிட விவரங்கள் :

பணி : மேலாண்மை பயிற்சி (HR)

காலிப் பணியிடங்கள் : 19

கல்வித் தகுதி : Personnel Management, Industrial Relations, Human Resource Management, HR போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி : மேலாண்மை பயிற்சி (Marketing)

காலிப் பணியிடங்கள் : 25

ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்

வயது வரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

கல்வித் தகுதி : விவசாயத்துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்து சந்தையியல், விவசாய சந்தையியல், உலக சந்தையியல், கிராமப்புற மேலாண்மை பாடப்பிரிவில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.700.

(எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் தேசிய உரத் தொழிற்சாலையின் அதிகார்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NFL Recruitment 2019 Apply Online For 44 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+