புதிய பாடத்திட்டங்களை பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு

Posted By:

பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டன் வெளியிடப்படும் பணியானது பிபர்வரி மாதம் தொடங்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்களின் படி மாணவர்களுக்கான வழங்கப்படும் கல்வியானது மிகச்சிறப்பாக இருக்க வேண்டும். அதன் பொருட்டு மாணவர்கள் சிறப்பாக படிக்க உதவிகரமாக இருக்கும் எனவும் நாடு முழுவதும் மத்திய அரசின் எந்த தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களை திறன் படைத்தவர்களாக உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள

அரசு திட்டமிட்டப்படி மாணவர்களுக்கு தரமான பாடப்புத்தகங்களை உருவாக்கி தேசிய அளவில் திறம்பட மாணவர்கள் அனைத்து நுழைவு தேர்வுகளையும் எதிர் கொண்டு வெற்றி பெற உதவிகரமாக இருக்க பாடபுத்தகங்களுடன் பத்தாயிரம் சுமார்ட் வகுப்புகள் அதிகரிக்க அரசு திட்டம் .

நீட் தேர்வினை வெல்ல மாணவர்கள் 73000 மாணவர்கள் நீட் தேர்வு எழுத பயிற்சி வகுப்புகளில் இணைத்து படித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் மற்றும் 5 லட்சத்து 80 ஆயிரம் லேட்டாப்கள் கொடுக்க அரசு ஆயுத்தப்பணியில் இருப்பதாக அறிவித்துள்ளது.

இலவச ஐஏஎஸ் மையங்கள் மாவட்ட நூலகங்களில் உருவாக்கப்படும் என அறிவித்தார். பிப்ரவரியில் பாடத்திட்டங்கள் கொண்டு வந்ததுடன் மூன்று ஆண்டுகளில் அவற்றினை முழுமையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

படித்தவர்களுக்கு வேலை கொடுக்க கோபி அருகே டெக்ஸ்டைல் பார்க் உருவாக்கி 8000 பேர் பணி பெற உதவுகின்றது, 72 வகையான தொழிற்க்கல்வி பிளஸ் 1 வகுப்பு முதல் இருந்தே கொண்டு வரப்படும்.

நூறு நாள் வேலை செய்பவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படும் . மாணவர்களுக்கு தேவையான நவின் வசதிகள் செய்து தரப்படும் என அறிவித்துள்ளார்

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெயிடேஜ் மதிப்பெண்கள் குழு அடிப்பையின் பரிந்துறைப்படி ஆசிரியர்களுக்கான பரிந்துறை செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என பல்வேறு அறிவிப்புகளை கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு !

மாணவர்கள் பிரச்சனைகள் அத்துடன் ஆசிரியர்கள் அலட்சியம் என்னவாகும் நமது தேசத்தின் எதிர்காலம்

English summary
here article tells about new announcement of Education department

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia