ஐடிஐ படித்தவரா நீங்கள்? நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி!

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரெளலியில் நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 2482 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரெளலியில் நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 2482 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ படித்தவரா நீங்கள்? நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி!

நிறுவனம் : நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 2482

பயிற்சி : தொழில் பழகுநர் பயிற்சி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:-

  1. வெல்டர் - 162
  2. எலக்ட்ரீசியன் - 1260
  3. பிட்டர் - 840
  4. மோட்டார் மெக்கானிக் - 220

வயது வரம்பு : 30.09.2018 தேதியின்படி 16 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்தியப் பிரதேசம் அல்லது உத்தரப்பிரதேசம் மாநில என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதியான பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனடிப்பையில் பயிற்சி இடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.07.2019

இப்பயிற்சி குறித்தான மேலும் விபரங்களை அறிய http://www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCL Recruitment 2019, 2482 Apprentice Vacancies, Apply online www.nclcil.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+