மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான நார்த்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனப்படும் வடக்கு சுங்கத்துறை நிறுவனத்தில் (என்.சி.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் தகவல்களைப் பெற nclcil.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தப் பெருமைவாய்ந்த வடக்கு சுங்கத்துறை நிறுவனத்தில் தான் (என்.சி.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது அசிஸ்டென்ட் போர்மேன் டிரைய்னி பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் 9, மெக்கானிக்கல் 59, எக்சாவேஷன் 48, எலக்ட்ரிக்கல் 34 உட்பட மொத்தம் 150 இடங்கள் உள்ளன.

வடக்கு சுங்கத்துறை நிறுவனப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வடக்கு சுங்கத்துறை நிறுவனப் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வடக்கு சுங்கத்துறை நிறுவனப் பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன்மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
வடக்கு சுங்கத்துறை நிறுவனப் பணியிடங்களுன ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய ரூ. 1180 கட்டணமாக செலுத்தவேண்டும்.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
விண்ணப்பங்களை அனுப்ப கடைசிநாள்:
விண்ணப்பங்களை அனுப்ப வரும் பிப்ரவரி 5-ம்
தேதியாகும் (5.2.2024).
இணையதள முகவரி:
கூடுதல் தகவல்களைப் பெற nclcil.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












