என்சிஆர்டி துறையில் வேலை வாய்ப்பு

Posted By:

என்சிஆர்டியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
என்சிஆர்டியில் எடிட்டர் மற்றும் ஸ்டோர் கீப்பர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

என்சிஆர்டியில் எடிட்டர் பணியிடங்கள் -2
ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் - 6

என்சிஆர்டியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் ஏப்ரல் 2, 2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
என்சிஆர்டியில் எடிட்டர் பிரிவில் வேலை வாய்ப்பு பெற இளங்கலை பட்டம் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். புத்தக பதிப்பகத்தில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டோர் கீப்பர் பகுதியில் பிளஸ்2 அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும் மற்றும் ஸ்டோர் கீப்பிங் போன்ற துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

என்சிஆர்டி பணிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுபிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். ஒபிசி பிரிவினர் ரூபாய் 250 செலுத்த வேண்டும்.
எஸ்சி/ எஸ்டி / பெண்கள்/ எக்ஸ் சர்வீஸ் பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பாதாரர்கள் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் தேவைப்படும் தகவல்கள் இணைப்பை பெறலாம். 

அதிகாரப்பூர்வ தளம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பை பெறலாம். குறிப்பிட்டுள்ள பாக்சினை கிளிக் செய்யவும். 

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பினை கொடுத்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம்:

விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான தகவல்களை தவறின்றி பூர்த்தி செய்து அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.

Section Officer,

E.111,Room No. 1,

2nd floor, Z

akir Hussain Block,

Sri Aurobindo Marg,

Now Delhi- 110016.

 

 

சார்ந்த பதிவுகள்:

பெல் நிறுவனத்தில் சாப்ட்வோர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு 

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு

English summary
The article tells about Job Recruitment Of NCERT

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia