இந்திய கடற்படையில் அதிகாரி பணிவாய்ப்பு பிஇ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:

கடற்படையில் அதிகாரி பணிவாய்ப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
கணினி பொறியியல் இவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பொறியியல் பட்டம்பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம் .

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு தகுதி விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்


தொழில் நுட்ப பிரிவில் பொறியியல் பிரிவில் குறுகியகால சேவைக்கு மெக்கானிக்கல், மெரைன், இன்ஸ்ட்ருமெண்டேஷன்,,புரொட்க்ஷன், ஏரோ நாட்டிக்கல், இண்டஸ்ரியல் மேனேஜ்மென்ட்,கன்ரோல், ஏரோஸ்பேஸ்,ஆட்டோமொபைல் ,மெட்ட்லர்ஜி, மெக்கட்ரானிக்ஸ், பொறியியல் பட்டம் பெற்ற ஆண்கள் விண்ணபிக்கலாம்.
எலக்ட்டிரிக்கல் பிரிவில் குறுகிய காலசேவைக்கு , எலக்டிரிக்கல் ,எலகட்ரானிக்கள் ,டெலிகம்யூனிகேசன், பவர் இன்ஜினியரிங்,எலக்டிரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் படிக்கும் ஆண்கல் விண்ணப்பிக்கலாம் .
நேவல் ஆர்க்கி டெக்சர் குறுகியகால சேவைக்கு ,மெக்கானிக்கல்,சிவில், ஏரோ நாட்டிக்கல், ஏரோஸ்பேஸ்,மெட்டாலர்ஜி, நேவல் ஆர்க்கிடெக்சர்,ஓஷன் இன்ஜினியரிங் ,ஷிப் டெக்னாலாஜி,ஷிப் பில்டிங், ஷிப் டிசைன் போனற் ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பொறியியல் படிக்கும் ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம் .

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2.7.1994 முதல்1.7.1997க்குள் பிறந்திருக்க வேண்டும் .

மருத்துவ தகுதி :

எக்ஸிகியூட்டிவ் ஜெனரல் சர்வீஸ்க்கு ஆண்கள் குறைந்தது 157 செ,மீ உயரமும், கண் பார்வை6/12.6/12 அல்லது கண்ணாடியுடன் இரண்டு கண்களும் பார்வைத்திறன் 6/6 என்றும் இருக்க வேண்டும் .
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவிற்கு ஆண்கள் குறைந்தது 157 செ.மீ உயரமும் கண் பார்வை திறனும் முக்கிய தகுதியாகும்.இவ்வாறு ஒவ்வொரு இஞ்சினியரிங் பிரிவிற்கும் தனித்தனி பார்வை திறன் மற்றும் உயரமும் கணக்கிடப்படும் .

தொடகத்தில் சப்-லெஃப்டினென்ட் பதவிக்கு ஊதியம் ரூபாய் 56.100-1,10,700
தொடங்கி படிபடியாக லெஃப்டினெண்ட்61000 முதல்-1,20,900, லெஃப்டினெண்ட் காமண்டர், மற்றும் காமாண்டர் என சம்பளங்கள் பிரித்து அளித்தளிக்கப்படும் .

நேவல் கேமஸ் செலக்‌ஷன் டிமிற்க்கு அழைக்கபடுவார்கள் அதன் நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சர்வீஸ் செலகஸன் போர்டு நேர்முக சந்திக்க வேண்டும் இது பெங்களூர், போபால், கோயமுபுத்தூர், விசாகப்பட்டிணம், ஆகிய ஏதேனும் ஒரு மையத்தில் நடைபெறும் .

சர்வீஸ் செலக்ஸன் போர்டு தேர்வு நடைமுறை :

சர்வீஸ் செலகஸன் போர்டு இரண்டு நிலைகளை கொண்டது ஆபிஸர் இன்டலிஜென்ஸ் டிரேடிங்க் டெஸ்ட், பிக்ச்ர் பெர்செப்ஸன் டெஸ்ட்
டிஸ்கஷன் டெஸ்ட் நடத்தப்படும் . இதில் தேர்ச்சி பெற்றவர் மட்டும் மற்ற நாட்கள் சோதனைக்கு அனுப்பபடுவார்கள்

இரண்டாம் நிலை :

தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களுக்கு சைக்காலஜிக்கல் டெஸ்ட், குரூப் டாஸ்க், குரூப் டிஸ்கஷன், பர்சனல்  இண்டர்வியூ நடைபெறும் .
பயிற்சி வகுப்புகள் இந்தியன் நேவல் அகாடமியில் நடைபெறும் .
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க கடைசி தேதி 31.7.2017 ஆகும் .

 

English summary
here article tell about navel recruitment notification last date is july 31

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia