மத்திய கப்பற் படையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நேவல் படையில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மத்திய கப்பற்படையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

இந்திய நேவல்படையில் 180 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேலை தேடிக் கொண்டிருக்கும் முக்கியமான ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெறுவதர்க்கான வாய்ப்பாக இவ்வறிப்பு இருக்கின்றது .

நாவல் டக்யார்டு பணியிடத்திற்கு வின்ணப்பிக்க ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமே வின்ணப்பிக்க வேண்டும். மத்திய கப்பல் படையில் பிட்டர், மெசினஸ்ட், சீட் மெட்டல் வொர்க்கர், பிளம்பர், மாசன், மெக்கானிக் மெசின் டூல் மெயிண்டன்ஸ், மெக்கானிக் டீசல் மர்றும் ஏர் கண்டிசனிங், டெயலர், பெயிண்டர், பைப் ஃபிட்டர்,ரிக்கர், கிரேன் ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

180 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை பெற மும்மையில் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அத்துடன் ஐடிஐ டிரெயினிங் முடித்திருக்க வேண்டும். மேலும் நேவல் டக்யார்டு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் ஏபர்ல் 01 ஆம் நாள் 1997 முதல் 31ஆம் தேதி 2004 வரை ஆம் ஆண்டு 2004க்குள் பிறந்திருக்க வேண்டும். 5 வருட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முறையாக வின்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு நடத்தி கற்ப்பிக்கப்படுகிறது. டிசம்பர் 30,2017ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும்

மும்பை டக்யார்டு நிருவனத்தில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அனைத்துவிவரங்களையும் முழுமையாக படிக்க வேண்டும்.

அப்பிரண்டிஸ் பணிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விதிமுறைகளை நன்றாக படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
விண்ணப்பத்தை முறையாக விண்ணப்பித்து அத்துடன் இறுதியாக ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் கையெப்பத்தை இணைத்து விண்ணப்பத்தின் இறுதியில் சப்மிட் செய்ய வேண்டும்.

தகவல்களை முறையாக விண்ணப்பத்துடன் இணைத்து  பதிவெண் பெறலாம் அவற்றை பாதுகாத்து வைக்க வேண்டும். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்தபின் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்தல்  நலம் பயக்கும்.

மும்மை கடற்படை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பையும் இங்கு இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள் :

Naval Dockyard Mumbai Recruitment: Apply For Apprentice Posts

பிஎஸ்என்எல் இன்ஜினியர் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

பெல் நிறுவனத்தில் பிஇ மற்றும் டிப்ளமோ முடிச்சவளுக்கான வேலை வாய்ப்பு !

English summary
here article tell about Naval Dockyard Mumbai Recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia