வாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்!

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்!

நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை அலுவலர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

  • பி.எஸ்சி. விவசாயம்
  • பி.எஸ்சி. தோட்டக்கலை

வயது வரம்பு : 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://nrcb.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14.12.2018 அன்று காலை 11.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

அஞ்சல் முகவரி : ICAR - All India Coordinated project on Fruits (Banana).

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 டிசம்பர் 14

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://nrcb.res.in/documents/Recruitment/2018/advt-13-2018.pdf?fbclid=IwAR2H7cF-bYrcWEUY3xrBGdb1v9ZPU14IDpettR1R8wtm0djgqeRHw5xFiM0 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Research Centre for Banana Direct Interview Recruitment for Young Professional
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+