தேசிய ஹைட்ரோபவர் கார்பரேசனில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

நேஷனல்ஹைட்ரோ எலக்டிரிக்கல் பவர் கார்பரேசன் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு .
நேசனல் ஹைட்ரோ எலக்டிரிக்கல் பவர் கார்ப்ரேசன் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு வாங்கனுமா விண்ணப்பியுங்க.

ஹைட்ரோ எலக்டிரிக்கல் பவர் கார்ப்ரேசன் ஆப் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் பெயர் அப்ரண்டிஸ் பணியிடமாகும்.

மொத்தம் அறிவிக்கப்படட் பணியிடங்கள் 41 ஆகும்.
கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளத் தொகையாக ரூபாய் 3542 தொகை மாதச் சம்பளாமாக ஸ்டைபண்ட் அத்துடன் ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்.

விருப்பமும் தகுதியுடையோர் அதிகாரப்பூர்வ இணைய லிங்கில் தகவல்களை முழுமையாக படியுங்கள் படித்தப்பின் விண்ணப்பியுங்கள் தேவைப்படும் டாக்குமெண்ட்டுகள் அத்துடன் பாஸ்போர்ட் போட்டோ , ரூபாய் 25 மதிப்புள்ள போஸ்டல் ஸ்டேம் ஆகியவற்றை இணைத்து பிப்ரவரி 22, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தப்பின்பு அதனை ஹார்டு காப்பியாக எடுத்து கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
The Senior Manager (HR),
Parbati-II,
Power Station,
Vill-Behali,
P. O. Larji, Distt-Kullu,
Himachal Pradesh-175122

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்பரேசனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு லிங்கை பயன்படுத்தவும். அவற்றில் ஆங்கிலம் என்னும் பிரிவை தேர்ந்தெடுத்து உள்ளே செல்லவும் அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர்

அதிகாரப்பூர்வ தளத்தில் ஆங்கிலம் பிரிவை கிளிக் செய்து அதன் பின்  கேரியர் பகுதியை வலது மேல் பகுதியில்  கொடுக்கவும். அதுனுள் சென்றால் உங்களுக்கான அறிவிப்பு லிங்க் கிடைக்கும்

அறிவிப்பிலுள்ள இணைப்பு

கேரியர்  பகுதியில் உள்ளே வரும்பொழுது அதனை அடுத்து வட்டமிட்டு சுட்டி காட்டியுள்ள லிங்கை கிளிக் செய்யவும்,  அதனுடன் அறிவிப்பு லிங்க் கிடைக்கும்.

கேரியர் லிங்க் 

அறிவிப்பு இணைப்பு

நேரடி அறிவிப்பானது கேரியர் பகுதியிலுள்ள சுட்டிகட்டப்படட் அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை கிளிக் செய்யும் போது அதிகாரப்பூர்வ  வேலைக்கான அறிவிப்பு லிங்க் கிடைக்கும் அதனை முழுமையாக படித்து விண்ணப்பிக்க வேண்டும். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

விண்ணப்பம் அனுப்புதல்

விண்ணப்பத்துக்கான இணைப்பு அறிவிப்பு லிங்கில்   கிடைக்கும்.  அதனை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அதனை ஹார்டு காப்பியாகவும் அனுப்ப வேண்டும். 

சார்ந்த பதிவுகள்:

கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
Article tells about Job opportunity of National Hydroelectric Power Corporation Limited

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia