மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை பொறியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 06
கல்வித் தகுதி :
- பொறியியல் துறையில் டிப்ளமோ
- பி.இ
- மின்சாரத்துறையில் பி.இ பொறியியல்
வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://nca.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2019-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nca.gov.in/vacancy-nca/vac-2018/vac-je-civil-elect-oct-18-eng.pdf அல்லது http://nca.gov.in/Vacancy.htm என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












