மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட சுமார் 120 பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட சுமார் 120 பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிகிடக்கும்  வேலை வாய்ப்புகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 120

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

மெக்கானிக்கல் - 45, எலெக்டரிக்கல் - 29, இன்ஸ்ட்ருமென்டேசன் - 15, மெட்லர்ஜரி - 13, சிவில் - 5, மைனிங் - 4

இப்பணியிடங்கள் இட ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி, UR - 51, OBC - 31, SC - 15 ST -11, EWS - 12. அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கல்வித் தகுதி:

மேற்கண்ட பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கேட் தேர்வு 2020 ல் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 மார்ச் 2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nalcoindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NALCO Recruitment 2020 (New), 120 GET Vacancies, Apply Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+