துணை செவிலியர் பணி 2022:நாகை கைய்ஸ்... 'ஒன்லி வாக்-இன் இன்டர்வியூ'...!

Nagapattinam nurse recruitment 2022

நாகப்பட்டினத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, புதியதாக ஒப்பளிக்கப்பட்ட துணை செவிலியர், வட்டார கணக்கு உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு, ஒப்பந்தஅடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

நிர்வாகம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, நாகப்பட்டினம்‌ மாவட்ட நலவாழ்வு சங்கம்‌

மேலாண்மை : மாநில அரசு

நாகையில் துணை செவிலியர் வேலை ரெடி...!

பணி விவரம்

Ø துணை செவிலியர்

Ø வட்டார கணக்கு உதவியாளர்

Ø பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி - 25.11.2022

கல்வித்தகுதி

செவிலியர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 மாதங்கள் துணை செவிலியர் பயிற்சி அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி 2 ஆண்டுகள் துணை செவிலியர் பயிற்சி.

வட்டார கணக்கு உதவியாளர்

இளங்கலை வணிகவியல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Tally சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்

தேசிய நலகுழும வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

நாகையில் துணை செவிலியர் வேலை ரெடி...!

தேர்வு முறை

தகுதியானவர்கள் நேர்காணலுக்கு வாயிலாக தெரிவு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்ப படிவங்களை தகுதியான சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இணைத்து கையொப்பமிட்ட விண்ணப்பங்களை ரூ.10 தபால் தலை ஒட்டி தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில், நாகப்பட்டினம் - 6110003.

தொடர்புக்கு - 04365 253036.

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.11.2022, மாலை 5.00 மணி வரை.

மிஸ் பண்ணிடாதீங்க...! கிளிக் ப்ளீஸ்...!

https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/11/2022111486.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Assistant Nurse Jobs in Nagapattinam: Nagapattinam District Welfare Association has announced that qualified persons will be selected for the posts of Assistant Nurse, Local Accounts Assistant, Multi-Purpose Hospital Staff on contractual basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+