நபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை!

நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை!

மொத்த காலியிடங்கள்: 21

பணியிடம்: இந்தியா முழுவதும்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. சீப் டெக்னாலஜி ஆபிஸர் - 01
2. சீனியர் அட்வைசர்- 01
3. சீப் ரிஸ்க் மேனேஜர் - 01
4. புராஜெக்ட் மேனேஜர் - 03
5. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர் - 01
6. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர் - 01
7. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர் -01
8. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர்- 01
9. ரிஸ்க் மேனேஜர் - 06
10. சீனியர் புராஜெக்ட் பினான்ஸ் மேனேஜர் - 01
11. புராஜெக்ட் பினான்ஸ் மேனேஜர்-01
12. ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர் -01
13. கம்யூனிகேஷன் புரோபோஷனல்ஸ்-02

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக், இளங்கலை அல்லது சிஏ, சிஎஸ், எம்சிஏ, எம்பிஏ போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின் படி 63க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.0.77 லட்சத்தில் இருந்து 3.25 லட்சம் வரை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NABARD Recruitment 2018 For Various Posts: Earn Up To INR 3.25 Lakhs!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+