1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள கிராபிக் டிசைனர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: எம்பிஎஸ் லிமிடெட்
பணி: கிராபிக் டிசைனர்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 1-3 வருடம். கற்பனை திறனுடன் அடோப் போட்டோ ஷாப், அடோப் இலுஸ்ரேட்டர், கோரல்-ரா போன்ற மென்பொருள்களில் பணியாற்றிய அனுபவம் தேவை.
புத்தகங்கள், பத்திரிகைகள் வடிவமைப்பின் அடிப்படை விதிகளை புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதி.
பணியிடம்: சென்னை.
நேர்முகத்தேர்வு தேதி: மே-11 முதல் 15 ஆம் தேதி வரை
நேரம்: காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை
குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நேர்முகத் தேர்வு முகவரி:
MPS Limited, RR Tower -4,
Super-A, 16 & 17, 4th Floor,
TVK industrial Estate, Guindy, Chennai.
மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
ராமச்சந்திரன்
04449162232


Click it and Unblock the Notifications












