பி.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலையில் வேலை வாய்ப்பு.!

அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கள ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கள ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலையில் வேலை வாய்ப்பு.!

நிர்வாகம் : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடம்:-

  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - 01
  • கள ஆராய்ச்சியாளர் - 01

கல்வித் தகுதி:-

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - பி.எஸ்சி கணினி அறிவியல், பிசிஏ
கள ஆராய்ச்சியாளர் - எம்.ஏ. சமூகவியல், எம்.ஏ. சமூக பணி, எம்.ஏ. சமூக அறிவியல்

ஊதியம்:

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - ரூ.10,000 வரையில்
கள ஆராய்ச்சியாளர் - ரூ. 15,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.motherteresawomenuniv.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 25.09.2019 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்து மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.motherteresawomenuniv.ac.in இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mother Teresa Womens University Recruitment 2019 Walk in interview at Sep 25
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+