அன்னை தெரசா மகளிர் பல்கலை.,யில் உதவி பேராசிரியர் பணி!

Posted By: Kani

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: பேராசிரியர்
காலியிடங்கள்: 06
கல்வித் தகுதி: பிஎச்டி யும் முடித்திருக்க வேண்டும். பேராசிரியர் பதவிக்கு 10 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தது 10 புத்தகம் எழுதியிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.37400-67000

பதவி: இணை பேராசிரியர்
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: பிஎச்டி யும் முடித்திருக்க வேண்டும். பேராசிரியர் பதவிகளுக்கு 8 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தது 5 புத்தகம் எழுதியிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.37400-67000

பதவி: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 07
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். அத்துடன், நெட்,ஸ்லெட் முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ.15600-39100

வயது வரம்பு: அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு ரூ.550, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.350. The Registrartor, Mother tersa womens's university, kodaikanal என்ற பெயரில் State Bank of India, கிளையிவ் செலுத்தும் வகையில் வரைவோலை எடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Mother Teresa Women's University, Kodaikanal -624 101

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 18-05-2018.

மேலும் விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.

English summary
Mother Teresa Women's University invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia