மத்திய அரசின் எர்த் சயின்ஸ் துறையில் காலியாக உள்ள பல்வேறு விஞ்ஞானி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29.6.2018க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடம்: 35
பணி: சயின்டிஸ்ட் சி -9
சம்பளம்: ரூ.67,700-ரூ.2,08,700.
பணி: சயின்டிஸ்ட் டி-19
சம்பளம்: ரூ.78,800-ரூ.2,09,200.
பணி: சயின்டிஸ்ட் இ-4
சம்பளம்: ரூ.1,23,100-ரூ.2,15,900.
பணி: சயின்டிஸ்ட் எப்-3
சம்பளம்: ரூ.1,31,100-ரூ.2,16,600.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பபடிவத்துடன் ஒரு போட்டோ மற்றும் சான்றொப்பம் செய்து அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதி, முன்அனுபவம், வயது, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29.6.2018.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வேலை!