மத்திய வேளாண் அமைச்சகத்தில் ஓட்டுநர் பணி!

Posted By: Kani

மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் விவசாய நலத்துறையில் நிரப்பப்பட உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: ஹைதராபாத், செகந்திராபாத்

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,900-ரூ. 63,200/- மாதம்

தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ஐந்து ஆண்டு ஓட்டுநர் பணியில் முன்அனுபவம் மற்றும் வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 5 ஆண்டுகள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Ministry of Agriculture (Departrnent of Agri Coopn & Welfare),
Telhan Bhavan,
Hirnayatnagar,
Hyderabad - 500029.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 10-06-2018

மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
Ministry of Agriculture invite application for Driver post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia