இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள பி.எஸ்சி நர்சிங் துறையில் காலியாக உள்ள 160 பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், 2018 நவம்பர் 30 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இராணுவ ஆட்சேர்ப்பு மையம் அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அமைப்பு : இந்திய இராணுவம்
துறை : மத்திய அரசு
காலிப் பணியிடம் : 160
பணிப் பெயர் : பி.எஸ்சி நர்சிங் துறை
பணியிடம் : டில்லி
கல்வித் தகுதி :
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 50 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.joinindianarmy.nic.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.11.2018
தேர்வு நடைபெறும் நாள் : 2019 ஜனவரி முதல் பிப்ரவரி (அறிவிக்கப்படும்)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in அல்லது http://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Images/pdf/BSC_Nursing_Course_2019.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












