சென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை!

சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலெப்மெண்ட் ஸ்டடிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலெப்மெண்ட் ஸ்டடிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 15-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை!

பணி: ஜூனியர் அசிஸ்டெண்ட்
காலியிடம்: 02
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று யூஸ் ஆப் ஆபிஸ் சாப்ட்வேரில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: லைப்ரேரி அசிஸ்டெண்ட்
காலியிடம்: 01
கல்வித்தகுதி: லைப்ரேரி சயின்ஸ், இன்பர்மேஷன் சயின்ஸ் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர்
காலியிடம்: 01
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200-20,000

வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல் சான்றுகளை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்டட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஜூனியர் அசிஸ்டெண்ட், லைப்ரேரி அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director
Madras instutitue of development studies,
No.79, Second main road,
Gandhi nagar,
Adyar, Chennai - 600 020

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-06-2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MIDS Recruitment 2018 Apply Online 4 Job Vacancies 08 June 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+