தமிழக அரசின் கீழ் மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள CaseWorker, Security Guard மற்றும் Multipurpose Helper உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.15 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Case Worker, Security Guard மற்றும் Multipurpose Helper
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம் : விண்ணப்பதாரர் பணியில் குறைந்தது 1 முதல் 2 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டம்.
ஊதியம் :
- Case Worker - ரூ.15,000
- Security Guard - ரூ.10,000
- Multipurpose Helper - ரூ.6,400
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 07.01.2022 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Third Floor, Additional Building of Collectorate,
Madurai - 20
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












