மதுரை சமூக நலத்துறையில் உதவியாளர் பணி வாய்ப்பு
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மதுரை மாவட்ட சமூக நலத்துறை (Madurai District Social Welfare)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø பாதுகாவலர் (Security Gurard)
Ø உதவியாளர் (Multi-purupose Helper)
Ø Case Workerவிண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.10.2022
காலிப்பணியிடம் : 6கல்வி
தகுதி
Ø Case Worker பணி
சமூக பணி அல்லது Development Managament பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணும் துறையில், ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
காலை 6 முதல் மதியம் 2 மணி வரை, நண்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 முதல் காலை 6 மணி வரை, பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்கள், இந்த நேரத்தில் பணிக்கு அமர்த்தப்படுவர். 'கேஸ் வொர்க்கர்' பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
Ø பாதுகாவலர் பணி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாவலராக இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். காலை 8 முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 முதல் காலை 8 மணி வரை, பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்கள், இந்த நேரத்தில் பணிக்கு அமர்த்தப்படுவர்.
Ø உதவியாளர் பணி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். வீடு, அலுவலகத்தை பராமரிக்கும் பணிகள் தெரிந்திருக்க வேண்டும். காலை 8 முதல் இரவு 8 மணி வரை, இரவு 8 முதல் காலை 8 மணி வரை, பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்கள், இந்த நேரத்தில் பணிக்கு அமர்த்தப்படுவர். மூன்று பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மதுரையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ஊதியம் விவரம்
Ø Case Worker - ரூ.15,000
Ø பாதுகாவலர் (Security Gurard) - ரூ.10,000
Ø உதவியாளர் (Multi-purupose Helper) - ரூ.6,400செய்து, அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 22.10.2022

முகவரி
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Third Floor,
Additional Building of Collectorate,
Madurai.
விண்ணப்பங்களை 22.10.2022க்குள் அனுப்ப வேண்டும். அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


Click it and Unblock the Notifications












