MKU Job 2021: பி.டெக், எம்.டெக் பட்டதாரியா நீங்க? மதுரை காமராஜ் பல்கலையில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.டெக், எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

MKU Job 2021: பி.டெக், எம்.டெக் பட்டதாரியா நீங்க? மதுரை காமராஜ் பல்கலையில் வேலைவாய்ப்பு!

நிர்வாகம் : மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் (MKU)

பணி : Research Assistant

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc. in Chemistry, Life Sciences, B.Tech, M.Tech in Biotechnology, Bioinformatics ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் CSIR-NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

ஊதியம் : தேர்வு செய்யப்படுவோரின் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/kTbo1uKQ7e47cxhTA எனும் இணையதளத்தின் மூலம் 02.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mkuniversity.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madurai Kamarajar University (MKU) 2021: Apply online for Research Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X