மதுரை காமராஜர் பல்கலை.,யில் வேலை!

Posted By: Kani

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அஸிஸ்டென்ட் மெடிக்கல் ஆபிஸர்

காலியிடம்: 01

பணியிடம்: மதுரை

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500/-

பணி அனுபவம்: 5 ஆண்டுகள்.

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பத்தக்கது. ஆசிரியர் பிரிவில் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பணி: ஸ்டாப் நர்ஸ்

காலியிடம்: 01

பணியிடம்: மதுரை

சம்பளம்: மாதம் ரூ.36,000 - ரூ.1,44,000

தகுதி: டிப்ளமோ நர்ஸ் முடித்து மருத்துவகவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள். 5 ஆண்டு பணி அனுபவம் விரும்பத்தக்கது.

பணி அனுபவம்: 5 ஆண்டுகள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Madurai Kamaraj University,
Madurai -625 021

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21-05-2018

அதிகாரப்பூர்வ விளம்பர இணைப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணையதளத்தை பார்வையிட இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

English summary
Madurai Kamaraj University invited application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia