எழுதப்படிக்கத் தெரியுமா ? தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் ஊதியம்..!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எழுதப்படிக்கத் தெரியுமா ? தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் ஊதியம்..!

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 161

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • துப்புரவாளர் : 04
  • சுகாதார பணியாளர் : 06
  • தோட்டம் பராமரிப்பாளர் :06
  • காவலர் : 17
  • மசால்ஜி மற்றும் இரவுக் காவலர் : 01
  • மசால்ஜி : 28
  • அலுவலக உதவியாளர் : 67
  • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் : 17
  • ஓட்டுநர் : 01
  • முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் : 07
  • கணினி இயக்குபவர் : 07

கல்வித் தகுதி:-

துப்புரவாளர், சுகாதார பணியாளர், தோட்டம் பராமரிப்பாளர், காவலர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், மசால்ஜி : எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.

அலுவலக உதவியாளர், ஓட்டுநர் : 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் : 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குபவர் : பி.எஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 15,700 முதல் ரூ.65,500 வரை

விண்ணப்பிக்கும் முறை : http://ecourts.gov.in/tn/madurai என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1VfDlORXzWo1WdNk1Pfm7Br_rHzo6aae1/view

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1VfDlORXzWo1WdNk1Pfm7Br_rHzo6aae1/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madurai District Court Recruitment 2019, 161 Office Asst., Driver & Various Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+