8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.19,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்

பணியிடம் : உயர்நீதிமன்றம் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகம்

பணி : ஓட்டுநர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் மற்றும் தகுதி : இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் ஓட்டுவதில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 1.7.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : லெவல் 8-ன்படி, மாதம் 19,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் சுயவிண்ணப்பம் தயாரித்து அதனை, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்துக்கு மார்ச் 2 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras High Court Recruitment 2020 Out- Apply For Driver Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+