சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பர்சனல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பர்சனல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 82

காலியிட விபரம்: நீதிபதிகள், பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் ஆகியோருக்கு பர்சனல் அசிஸ்டன்ட் இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

பணி: பர்சனல் அசிஸ்டன்ட் (நீதிபதிகள்) - 71
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி: பர்சனல் அசிஸ்டன்ட் ( பதிவாளர்கள்) - 10
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,715,700

பணி: பர்சனல் கிளர்க் (துணை பதிவாளர்கள்) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து, தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மற்றும் கணினி துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திணறித் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கட்டணம்: ரூ.500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Registrar General,
High Court,
Madras 600-104

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பப் படிவம்:

4. விண்ணப்பப் படிவம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras High Court invited application for Personal Assistant postMadras High Court invited application for Personal Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+