மும்பை மாகோ வங்கியில் கிளார்க் பணி!

Posted By: Kani

மகாராஷ்டிராவில் செயல்படும் மாகோ வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 02.05.2018-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: மும்பை

பணி: கிளார்க்

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், மராத்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறனும், ஆங்கிலம் மற்றும் மராத்தியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 33க்குள் 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600 + ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி பிரிவினர் ரூ.350 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

Maco Bank,

Manora Aamdar Niwas,

Free Press Journal Marg,

Nariman Point,

Mumbai - 400 021.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

English summary
Maco bank invite the application for clerk post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia