ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் இந்திய பாராளுமன்றத்தில் வேலை வேண்டுமா?

இந்திய பாராளுமன்றத்தில் காலியாக உள்ள Consultants பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பாராளுமன்றத்தில் காலியாக உள்ள Consultants பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.65 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் இந்திய பாராளுமன்றத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்திய பாராளுமன்றம் (Lok Sabha)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Consultants

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுனத்தில் Hotel Management, Event Management பாடப்பிரிவுகளில் Diploma, இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Photo, Video, மற்றும் Text Editing Tools பணிகளில் மற்றும் MS office - Excel, PowerPoint, Word பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 22 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • Social Media Marketing (Senior Consultant) - ரூ.65,000
  • Social Media Marketing (Junior Consultant) - ரூ.35,000
  • Senior Content Writer/Media Analyst (Hindi) - ரூ.45,000
  • Junior Content Writer (Hindi) - ரூ.35,000
  • Junior Content Writer (English) - ரூ.35,000
  • Social Media Marketing (Junior Associate) - ரூ.30,000
  • Manager (Events) - ரூ.50,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://loksabhadocs.nic.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து 11.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Administration Branch-I,
Room No. 619,
Lok Sabha Secretariat,
Parliament House Annexe,
New Delhi - 110001.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://loksabhadocs.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Lok Sabha Recruitment 2021: Apply For 11 Consultants Post loksabhadocs.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X