கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 36 நிதித்துறை அதிகாரி, துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
பணி: பினான்ஸ் ஆபிஸர் - 15
பணி: செக்ஷன் ஆபிஸர் - 21
தகுதி: பட்டம் பெற்று தற்போது உதவியாளர், சுறுக்கெழுத்தாளர் கிரேடு-I பிரிவில் நான்கு ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












