திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 179
காலியிடங்கள் விவரம்:
117 சயின்டிபிக் அஸிஸ்டென்ட்
| பணி: | பிளான்ட் ஆபரேட்டர் - 42 |
| பணி: | டிராப்ட் மேன் (மெக்கானிக்கல்) - 02 |
| பணி: | எலக்ட்ரீசியன் - 20 |
| பணி: | எலக்ட்ரானிக் மெக்கானிக் - 03 |
| பணி: | இன்ஸ்ரூமென்ட் மெக்கானிக் - 11 |
| பணி: | ஃபிட்டர் - 31 |
| பணி: | டர்னர் - 02 |
| பணி: | மெஷினிஸ்ட் - 02 |
| பணி: | வெல்டர்- 03 |
தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
62 சயின்டிபிக் அஸிஸ்டென்ட் 'பி'
| பணி: | மெக்கானிக்கல் இன்ஜினிரிங் - 22 |
| பணி: | எலெக்ட்ரிகல் இன்ஜினிரிங் - 12 |
| பணி: | கெமிக்கல் இன்ஜினிரிங் - 08 |
| பணி: | எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிரிங் - 05 |
| பணி: | இன்ஸ்ரூமென்டேஷன் இன்ஜினிரிங் - 02 |
| பணி: | கம்யூட்டர் சயின்ஸ் - 01 |
| பணி: | சிவில் இன்ஜினிரிங் - 02 |
தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
| பணி: | பி.எஸ்சி பிஸிக்ஸ் - 08 |
| பணி: | பிஎஸ்சி கெமிஸ்ட்ரி - 02 |
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (HRM),
HR Section,
Kudankulam Nuclear Power Project, Kudankulam PO,
Radhapuram Taluk,
Tirunelveli District,
Tamilnadu - 627 106
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018
மேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












