கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை !!

Posted By:

கருர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் விண்ணபிக்கவும்.

கரூர் பணியிடங்கள்:

கரூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்களாவன ஜூனியர் அஸிஸ்டெண்ட் அத்துடன் ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ் அஸிஸ்டெண்ட் , மேலும் ஆஃபிஸ் ஆர்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

கரூர் நீதிமனறத்தில் வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 32 ஆகும். அந்தந்த பிரிவு  பணியிடங்களுக்கு ஏற்ப மாதச்சம்பளமாக ரூபாய் 15,500 முதல் 19,500 வரை பதவிகளுக்கு ஏற்ப மாதச் சம்பளம் மாறுபடும்.

கரூர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு பெற பிளஸ2 முடித்திருக்க வேண்டும். ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணைய தளம் மூலம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் . இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கான விண்ணப்ப மாதிரிகளை பெற்று முறையான பெயர் , முகவரி,  கல்வித் தகுதி புகைப்படம், சாசிசான்றிதழ் போன்ற அனைத்து தகவல்களையும் முறைப்படி இணைக்க வேண்டும். இணையதள விண்ணப்ப இணைப்பும் இணைத்துள்ளோம்  மேலும் விண்ணப்பத்துடன் அடையாள சான்றிதழ்களின் இணைப்பு செய்து ரூபாய் 50 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்டு விண்ணப்ப இறுதிதேதிகுள் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து அவற்றை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரியை இணைத்துள்ளோம்.

தி சேர்மன்/ தி பிரின்ஸ்பல் டிஸ்ட்ரிக்ட் ஜர்ஜ்
டிஸ்ட்ரிக்ட் லீகல் அத்தார்ட்டி ஆஃப் கரூர்,
கம்பைனைடு கோர்ட் பில்டிங்
தாந்தோணி மலை
கரூர் 639007
தமிழ் நாடு

அதிகாரப்பூர்வ அறிவிப்பை உடன் இணைத்துள்ளோம் . விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெறலாம்.

சார்ந்த பதிவுகள்:

திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் 

இந்திய இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வேலை 

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது !

English summary
here article tell about job notification of district court
Please Wait while comments are loading...