ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை!

மஹிலா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மஹிலா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுநல அதிகாரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை!

நிர்வாகம் : மஹிலா சக்தி கேந்திரா திட்டம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - 02
  • பொதுநல அதிகாரி - 01

கல்வித் தகுதி : M.S.W (Master of Social Work),M.A Social Science

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • மாவட்ட ஒருங்கிணைப்பாளர் : ரூ.20,000
  • பொதுநல அதிகாரி : ரூ.35,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : District Social Welfare Officer, District Social Welfare Office, No.43, Gandhi Nagar, 2nd Street, Near Indian Overseas Bank, Kanchipuram - 631 501.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.11.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kancheepuram.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kanchipuram Social Welfare Department Recruitment 2019: Apply For Welfare Officer & various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+