பகுதி சுகாதார செவிலியர் பணி 2022: 'நோ எக்ஸாம் ஒன்லி வாக்-இன் இன்டர்வியூ'...!

kanchipuram sector health nurse 2022

காஞ்சிபுரத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர், நகர்புற சுகாதார மேலாளர், கணினி மேலாளர், தரவு மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு, ஒப்பந்தஅடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

நிர்வாகம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம்‌ மாவட்ட நலவாழ்வு சங்கம்‌

மேலாண்மை : மாநில அரசு

ரூ.20 ஆயிரத்தில் பகுதி சுகாதார செவிலியர் வேலை ரெடி...!

பணி விவரம்

Ø பகுதி சுகாதார செவிலியர்(Sector Health nurse)

Ø நகர்ப்புற சுகாதார மேலாளர்(urban health manager)

Ø கணினி மேலாளர் (System manager)

Ø தரவு மேலாளர் ( Data Manager )

விண்ணப்பிக்கும் கடைசி தேதி - 18.11.2022

ஊதியம்

Ø பகுதி சுகாதார செவிலியர்‌ / நகர்புற சுகாதார மேலாளர் -ரூ. 25,000/-

Ø கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ - ரூ. 20,000/-

நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்ப படிவங்களை

நிர்வாக செயலாளர்‌,

மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ / துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌,

காஞ்சிபுரம்‌ அலுவலகத்தில்‌ நேரில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌ அல்லது இம்மாவட்ட இணையதளத்தில்‌ (https://kancheepuram.nic.in/) பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன்‌ கோரப்படும் அனைத்து சான்றிதழ்களின்‌ நகல்களை சுய சான்றொப்பமிட்டு சமர்பிக்க வேண்டும்‌.விண்ணப்பங்கள்‌. நேரிலோ அல்லது விரைவு தபால்‌ (Speed Post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.

வரும் 18.11.2022 அன்று மாலை 05.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

கல்வித்தகுதி

Ø அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் இருந்து, BPT, BPO, BOT, B.Sc, M.Sc, MBA, Post Graduation Degree/ Diploma, Master in Disability Rehabilitation Administration பாடத்தில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Ø Sector Health Nurse/ Urban Health Manager - B.Sc/ M.Sc in Nursing

Ø System Manager/ Data Manager - BPT, BPO, BOT, B.Sc Nursing, Master in Disability Rehabilitation Administration, Post Graduation Diploma in Hospital/ Health Management, MBA படித்திருக்க வேண்டும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!

https://kancheepuram.nic.in/

https://kancheepuram.nic.in/notice/applications-are-invited-for-the-vacant-post-of-sector-health-nurse-urban-health-manager-system-manager-data-manager-in-contract-basis-the-district-health-society-kancheepuram/

என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன், பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து, நேர்காணலின் போது மறக்காமல் சமர்ப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
District Health Nurse Jobs in Kanchipuram: District Health Nurse, Urban Health Manager, Computer Manager, Data Manager, Kanchipuram District Health Society has announced that eligible persons will be selected on contractual basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+