8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு நேரக் காவல் மற்றும் மசால்ஜி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு நேரக் காவல் மற்றும் மசால்ஜி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை

நிர்வாகம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 32

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • இரவு நேரக் காவலர் - 16
  • மசால்ஜி - 16

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kancheepuram.nic.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kancheepuram collector office recruitment 2019: Apply For masalchi, Salary Rs.50,000
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+