ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 130 உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 130 உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 130

வயது வரம்பு : 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம் : கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம் : காஞ்சிபுரம்

ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.ரூ.47,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.kpmdrb.in என்னும் இணையதள முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5 செப்டம்பர் 2019

விண்ணப்பக் கட்டணம் : 250 ரூபாய்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் : 13 அக்டோபர் 2019, மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரையில்

விண்ணப்பதாரர்களில் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும். அவர்களுடைய விபரங்கள் http://www.kpmdrb.in இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், காஞ்சிபுரத்தில் தேர்வு முகாம் குறித்த விபரம் மின்னஞ்சல் வழியாக அறிவிக்கப்படும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kancheepuram Central Cooperative Bank Recruitment 2019, Apply online for Assistant Vacancies kpmdrb.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+