கோவை நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

Posted By:

கோவை நீதிமன்றத்தில் வேலைக்கான அறிவிப்பு  வேலை வாய்ப்பு  தேடுவோர் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் .

கோவை நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு ஜூலை 12க்குள் விண்ணபிக்க  வேண்டும்

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை கோவை மாவட்டத்தில் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன . தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்க படுகின்றன . ஜூலை 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
மொத்த காலியிடங்கள் :49
பணியிடம்: கோவை , ஆபீஸ் அசிஸ்டெண்ட் 33, நைட் வாட்ச் மேன், வாட்ச் மேன் 05 பேர் தேவை, கார்டெனர் 2 பேர்
சம்பளம் ரூபாய் 5000 முதல் 10,000 தர ஊதியம் 1300
எட்டாம் வகுப்ப படித்திருக்க வேண்டும் மற்றும் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருந்த்தல் வேண்டும் .
வயது வரம்பானது 1.7.2017 ன் படி 32 க்குள் இருக்க வேண்டும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தி பிரின்சிபல் டிஸ்டிரிக்ட் கோர்ட்
பிரின்சிபல் டிஸ்ட்ரிக்ட் கோர்ட்
கோயம்புத்தூர் - 641018
தேர்வு செய்யப்படும் முறை :மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு மெரிட் லிஸ்ட் தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படு அழைக்கப்படுவார்கள் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி ஜீலை 12 , 2017 ஆகும் .

இணைய முகவரி 

ecourts.gov.in/tn/coimbatore

English summary
here article mentioned about job vacancy of Coimbatore court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia