தமிழ் எழுதப்படிக்கத் தெரியுமா ? தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்!

சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ் எழுதப்படிக்கத் தெரியுமா ? தமிழக அரசில் ரூ.50 ஆயிரம் சம்பளம்!

மொத்த காலிப் பணியிடம் : 12

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • சமையலர் : 07
  • நாவிதர் : 05

தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்கு மிகாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.)

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நவம்பர் 8ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவம்பர் 14ம் தேதிக்குள் இயக்குநர், அரசு மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்னும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Job vacancies in mental health rehabilitation services
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+