தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை!

நிர்வாகம் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : சமையலர் மற்றும் பகுதி நேர துப்புரவாளர்

கல்வித் தகுதி :

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

சமையலர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்
துப்புரவாளர் - ரூ.3000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021-க்குள் விண்ணப்பித்திட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.01.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Job vacancies in tirunelveli Adi Dravida school hostel Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+