லைபரேரியன் பணிக்கு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Posted By:

பள்ளி கல்வித்துறையின் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு . பள்ளி கல்வித்துறையின் லைபரரியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கையின் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 பொது நூலகத்தில் வேலை வாய்ப்பினை  பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பின்படி டைரக்டிரேட் ஆப் பப்ளிக் லைபரரேரியன் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு ஒரு நபர் தேவைப்படுகின்றது. சம்பளத் தொகையாக ரூபாய் 37,400 தொகை பெறலாம்.8,800 அலவன்ஸ் தொகை பெறலாம். பிஜி டிகிரி லைபரரேரியன் துறையில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

லைபரேரரியின் சையின்ஸ், லைபரேரரியன் அண்டு இன்பர்மேசன் சயின்ஸ், டாக்குமெண்டேசன் சயின்ஸ் மற்றும் அசோசியேசன் சிப் இன்பர்மேசன் சயின்ஸ் என நூலகத்துறை சார்ந்த படிப்புகளை அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறையின் வேலை வாய்ப்பு அறிவிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 45 ஆகும். மேலும் வயது குறித்து வரம்பு தளர்வானது அந்தந்த துறைகளுகேற்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை .
தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களின் நகழ்களையும் ஒருங்கிணைத்து விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 21 ,2018ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

லைபரரேரியன் பணிக்கு விண்ணப்பிக்க முகவரியை இணைத்துள்ளோம்
ஆபிஸ் ஆப் தி டைரக்ரேட் ஆப் பப்ளிக் லைபரரிஸ்
737/1அண்ணா சாலை
சென்னை 600002

தற்பொழுது லைபரேரியன் பணியில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுன் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அதனை முழுவதுமாக படித்து தகவலின்படி விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் லைபரரியின் பணிக்கான விளம்பர அறிவிக்கையானது ஜனவரி 1, 2018 இல் வெளியானது. அரசின் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வேலை வாய்ப்பினை பெறவும். தமிழ்நாடு பொது நூலகத்தில் பணியாற்ற  தமிழக அரசு அறிவித்துள்ள பணிக்கு விண்ணப்பிக்க எதேனும் தகவல்கள் பெற அறிவிக்கப்பட்டுள்ள   ஹெல்ப் லைன் நம்பர், 044 -28412087 ஆகும். அத்துடன் உங்களுக்கு உதவ இமெயில் dplchn@tn.gov.in முகவரியையும் இணைத்துள்ளோம். இதனை பயன்படுத்தி உங்களுக்கு இருக்கும் டவுட்களை தீர்த்து கொள்ளலாம்

சார்ந்த பதிவுகள்:

சௌத் கனரா வங்கியில் பணி வாய்ப்புக்கு அறிவிப்பு வெளியீடு

காவல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about job Opportunity Of TN Public Libraries Director Post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia