தமிழ்நாடு பொதுசுகாதரத்துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Posted By:

தமிழ்நாடு மாவட்ட சுகாதரச்சங்ககத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . திருப்பூர் மாவடத்தில் உள்ள சுகாதாரத்துரையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ துறையில் பொது சுகாதாரத்துறையின் கீழ் வேலை வாய்ப்பு பெற 3 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுசுகாதரத்துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட மருத்துவத்துறை பொதுசுகாதரத்துறையில் வேலை வாய்ப்பு பெற அக்கவுண்டண்ட் பணிக்கு 1, லேப் டெக்னிசியன் பணியிடத்திற்கு 2 பணியிடங்களும் காலியாகவுள்ளன. டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அக்கவுண்டன்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அக்கவுண்டன்சி துறையான பிகாம் பாடத்தில் தேர்ச்சியுடன் இரண்டு வருடம் கணக்கு மெயிண்டன்சில் அனுபவம் இருக்க வேண்டும். கணினியில் கணக்கு வழக்குகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

மாவட்ட பொது சுகாதரத்துறையில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. லேப் டெக்னிசியன் பணியிடத்திற்கு பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் துறை படித்திருக்க வேண்டும். விதிமுறைகளின்படி சம்பளத் தொகை விதிமுறைகளின் படி பெறலாம்.

விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை உடன் இணைத்து அனுப்ப வேண்டும். 11 மாத ஒப்பந்தப்படி இப்பணிகளுக்கு ஆட்கள் எடுக்கும் பணி நடைபெறுகிறது. விண்ணப்பத்துடன் ரூபாய் 25 அஞ்சல்தலையினை இனைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சமிபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் போட்டோ உடன் இணைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

ஆபிஸ் டெப்புட்டி டைரக்டர் ஹெல்த் சர்வீஸ்,
டைரக்ட்ரேட் ஆஃப் மெடிக்கல் அண்டு ரூரல் ஹெல்த் சர்வீஸ்,
ரிவைஸ்டு டியூபர் கிளாஸ் ஹெல்த் புரோகிராம்
திருப்பூர் டிஸ்டிரிக்ட் ஹெல்த் யூனிட்
471& 472 பாரதியார் கமர்சியல் காம்பளக்ஸ், அவினாசி ரோடு,
திருப்பூர் 638602 , தமிழ் நாடு,

விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சார்ந்த பதிவுகள் :

தமிழ்நாடு பொதுத்துறையில் தொழிற் பயிற்சி அறிவிக்கை வெளியூடு 

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of public health department
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia