பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

எஸ்எஸ்சி நடத்தும் சிஹெச்எச்எல் பணியிடங்களுக்கான கம்பைண்டு ஹயர் செக்கண்டரி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீங்க பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான வாய்ப்பு பயன்படுத்துங்க வேலை தேடிகொண்டிருக்கும் இளைஞர்களே.

எஸ்எஸ்சியின் வேலைவாய்ப்பு பெற  விண்ணப்பிக்கவும்

எஸ்எஸ்சி நடத்தும் சிஹெச்எஸ்எல் லெவல் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க நவம்பர் 18 முதல் டிசம்பர் 18 மாலை 5மணி வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்சி சிஹெச்எஸ்எல் பணியிடங்களுக்கான டையர் ஒன் தேர்வானது மார்ச் 4, 2018 முதல் 26.3.2018 வரை நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

எஸ்எஸ்சியின் விண்ணப்ப கட்டணத்தை டெபிட்,கிரெடிட் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் வங்கியில் செலான்மூலம்  விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். எஸ்எஸியின் பணிவாய்ப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள் வயதானது  18 வயது முதல் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்சி பணியிடங்கள்:

எஸ்எஸ்சி அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், லோயர் டிவிஸன் கிளார்க், போஸ்டல் அஸிஸ்டெண்ட், கோர்ட் கிளார்க் போன்ற பணியிடங்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்எஸ்சியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 3259ஆகும். எஸ்எஸ்சியில் பணியிடத்திற்கு மாதச் சமபளமாக ரூபாய் 5,200 முதல் 20,200 தொகையும் கிரேடு பேயும் பெறலாம்.

எஸ்எஸ்சியின் சிஹெச்எஸ்எல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் டையர் 1 மற்றும் டயர் 2 அத்துடன் ஸிகில் டெஸ்ட மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எஸ்எஸ்சியின் தேவைப்படும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைப்பை கொடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வ இணைப்புடன் அறிவிக்கையும் கொடுத்துள்ளோம். அத்துடன் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைபும் இணைத்துள்ளோம் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தவும்.

சார்ந்த பதிவுகள்:

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்துங்கள் 

டிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about ssc job notification of ssc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia