சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு

Posted By:

சௌத் இண்டியன் வங்கி பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சௌத் இண்டியன் வங்கி பணிக்கான கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சௌத் இண்டியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியீடு

சௌத் இண்டியன் வங்கி பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 468 கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சௌத் இண்டியன் கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கிளார்க் பணியிட விவரங்கள்

கேரளா
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
தெலங்கானா
டெல்லி என்சிஆர்

சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற தேர்வானது 2018 ஜனவரியில் நடைபெறும்.  நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியானது ஜனவரி 1992 ஜனவரி 1க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் டிசம்பர் 31, 1997 மேல் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. 

சௌத் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகள் , ஆங்கிலம் தவிர தெரிந்திருக்க வேண்டிய மொழிகள் ஆகும்.

கல்வித்தகுதி :

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அத்துடன் இளங்கலை பட்டம் ரெகுலர் கோர்ஸில் பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.

சௌத் இண்டியன் வங்கியில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் முழு விவரம் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை  கொண்டு அறியலாம். அத்துடன் அதன் அறிவிக்கையை முழுவதுமாக படித்திருக்க வேண்டும். பதிவு செய்து பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் ரூபாய் 150 செலுத்தினால் போதுமானது ஆகும். விண்ணப்பிக்க அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம்.

சௌத் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 30, 2017 ஆகும்.
விருப்பமுள்ளோர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.

சார்ந்த பதிவுகள்:

South Indian Bank Recruitment for 468 Clerk Positions: Apply Now!

தேசிய உரத்தொழிற் சாலையில் வேலை வாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

English summary
here article Tell about South Indian Bank Recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia