எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

எஸ்பிஐ ரெக்ரூட்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு  பெற  அருமையான வாய்ப்பு

எஸ்பிஐ ரெக்ரூட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் கேடர் பணிக்கு விண்ணப்பிக்க துணை மேனேஜெர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஜென்ரல் மற்றும்  ஒபிசிக்கு பிரிவினர்   ரூபாய் 600 கட்டணமாக செலுத்தி   விண்ணப்பிக்கலாம். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுதிறனாளிகள் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி :

சார்டடு அக்கவுண்டண்ட் படித்திருக்க வேண்டும். ஐசிஏஐ மற்றும் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சிஐஎஸ்ஏ கல்வித்தகுதி அறிவிக்கப்படுகின்றது.

பணியிடம் :

ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் பணிக்கு தகுதியுடையோர் விண்ணபிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்ட 26 பணியிடங்கள்
ஒபிசி - 13 பணியிடங்கள்
எஸ்சி -07 பணியிடங்கள்
எஸ்டி -04 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எஸ்பிஐ பணியிடங்களில் பேஸ் ஸ்கேல் ரூபாய் 31,705 முதல் 45950 ரூபாய் சம்பளத் தொகை மாதச்  சம்பளமாக பெறலாம்.

வங்கி பணிகளில் வேலை வாய்ப்பு பெற மிக ஆர்வமாக  உள்ளோர்களுக்கான இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் . ஜனவரி 05 முதல் ஜனவரி 28, 2018 வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை பார்த்து நன்கு கற்றுக் கொள்ளலாம். அதற்கான இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

அதிகாரப்பூர்வ இணைய அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அத்துடன் விண்னப்பிக்க தேவையான இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

எஸ்பிஐ முக்கிய தேதிகள் :

அறிவிக்கப்படட் இறுதி தேதி ஜனவரி 05 ,2018

அறிவிக்கப்பட்ட இறுதி தேதி ஜனவரி 28 , 2018
அட்மிட் கார்டு பிப்ரவரி பெறும் தேதி 12 , 2018
எக்ஸாம் தேதி 25 பிப்ரவரி 2018 ஆகும.

இந்தியாவின் மிக முக்கிய வங்கிகளில் இது ஒன்றாகும். ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் அறிவித்துள்ள 50 பணியிடங்களுக்கான இந்த பணியானது அதிகாரப்பூர்வமானது ஆகும்.

பன்னாட்டு அளவில் பரந்து விரிந்த இந்த வங்கியானது மும்பை அத்துடன் மகாராஷ்டிராவில் இதன் தலைமை இடங்கள் கொண்டுள்ளன. ஸ்டேஸ் பேங்க் ஆப் இந்தியா 1806 இல் பேங் ஆப் கல்கத்தாவின் கீழ் பணிப்புரிகின்றது.

சார்ந்த பதிவுகள்:

மத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

English summary
here article tells about Job opportunity Of SBI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia